ஒரு வழியாக அமீரிடம் காதலை கூறிய பாவ்னி

பிக்பாஸ் அமீரின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த பாவனி இறுதியாக தனது காதலை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமீர் பாவனி ஜோடி பிக்பாஸில் கலந்து கொண்டு காதலர்களாக ரசிகர்களை கவர்ந்து வரும் அமீர் மற்றும் பாவனி பிபி ஜோடியில் கலக்கி வருகின்றனர். பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார். இது நிகழ்ச்சியை பார்ப்பவர்களை கலக்கமடைய … Continue reading ஒரு வழியாக அமீரிடம் காதலை கூறிய பாவ்னி